¡Sorpréndeme!

ஓ. பன்னீர்செல்வம்: ஃபைனான்சியர் முதல்வராகி பின்னே துணை முதல்வர் | O Paneerselvam Biography

2021-03-22 2,311 Dailymotion

சொந்த ஊரிலுள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த இவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். ஆரம்பகாலத்தில் இவரின் தந்தையுடன் சேர்ந்து ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார் பன்னீர்செல்வம். பின் சொந்தமாக பால் பண்ணை ஒன்றையும், தனது நண்பர்களுடன் சேர்ந்து டீக்கடை ஒன்றையும் நடத்திவந்தார். #TNElectionswithVikatan